ரூ.100 முத்திரைத்தாளில் போஜ்புரி நடிகைக்கு தலாக் தெரிவித்த கணவர் - கணவர் மீது போலீசில் நடிகை புகார்

போஜ்புரி படங்களில் நடத்த நடிகை அலினா ஷேக் கணவர் முடாசீர் பெய்க் கடந்த 17 ஆம் தேதி 100 ரூபாய் முத்திரைத் தாளில் அவருக்கு தலாக் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.
ரூ.100 முத்திரைத்தாளில் போஜ்புரி நடிகைக்கு தலாக் தெரிவித்த கணவர் - கணவர் மீது போலீசில் நடிகை புகார்
x
போஜ்புரி படங்களில் நடத்த  நடிகை  அலினா ஷேக் கணவர் முடாசீர் பெய்க், கடந்த 17 ஆம் தேதி 100 ரூபாய் முத்திரைத் தாளில் அவருக்கு தலாக் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.இதுதொடர்பாக அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளதாக அலினா ஷேக் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தை தாம் ஏற்கவில்லை என்றும், கவுன்சிலிங் செய்யாமல் வழக்குப் பதிவு செய்ய முடியாது என மத்தியப் பிரதேச மாநில போலீசார் மறுத்துவிட்டதாகவும் நடிகை அலினா ஷேக் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்