ஜம்மு-காஷ்மீரில் கார்கில் வெற்றி தினம் கடைபிடிப்பு

இந்தியாவின் கார்கில் மலைப் பகுதியை 1999 ஆம் ஆண்டு ஆக்கிரமித்த பாகிஸ்தானை விரட்டியடித்து இந்திய வீரர்கள் வெற்றிபெற்ற தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் கார்கில் வெற்றி தினம் கடைபிடிப்பு
x
இந்தியாவின் கார்கில் மலைப் பகுதியை 1999 ஆம் ஆண்டு ஆக்கிரமித்த பாகிஸ்தானை விரட்டியடித்து இந்திய வீரர்கள் வெற்றிபெற்ற தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை ஒட்டி, ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டிராஸில், 20 -வது ஆண்டு கார்கில் வெற்றி தினம் கடைபிடிக்கப்பட்டது. கார்கில் போரில் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவாக முப்படைகளின் உயரதிகாரிகள்  மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்