ஷிம்லாவில் குரங்குகளின் ஆதிக்கம் : அதிகரிக்கும் குரங்கு கடி நோயாளிகளின் எண்ணிக்கை

இமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாதளமான ஷிம்லாவில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
ஷிம்லாவில் குரங்குகளின் ஆதிக்கம் : அதிகரிக்கும் குரங்கு கடி நோயாளிகளின் எண்ணிக்கை
x
இமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாதளமான ஷிம்லாவில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், குரங்கு கடிக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. மாநில தலைநகரின் தலைவலியாக மாறிப் போன இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்