கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி அமைத்தாலும் நீடிக்காது - குமாரசாமி

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிச்சயமாக ஸ்திரத்தன்மையுடன் புதிய ஆட்சி இருக்க வாய்ப்பு இல்லை என்றார்
கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி அமைத்தாலும் நீடிக்காது - குமாரசாமி
x
கர்நாடகாவில், ஒருவேளை, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தாலும், ரொம்ப நாள் நீடிக்காது என்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த அம் மாநில  காபந்து முதலமைச்சர் குமாரசாமி ஆரூடம் கணித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிச்சயமாக ஸ்திரத்தன்மையுடன் புதிய ஆட்சி இருக்க வாய்ப்பு இல்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்