ஷீலா தீட்சித் உடலுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் அஞ்சலி

ஷீலா தீட்சித்தின் மறைவு தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ஆ.ராசா தெரிவித்தார்.
ஷீலா தீட்சித் உடலுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் அஞ்சலி
x
மறைந்த  ஷீலா தீட்சித்தின் உடலுக்கு தி.மு.க. சார்பில் அக்கட்சி எம்.பி.க்கள் ஆ.ராசா, சண்முக சுந்தரம் மற்றும் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஷீலா தீட்சித்தின் மறைவு   தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ஆ.ராசா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்