கோயிலில் ஆடுகள் திருட முயன்ற கும்பலுக்கு தர்ம அடி - இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

மத்திய பிரதேசத்தில் கோயிலில் ஆடுகள் திருட முயன்ற கும்பலுக்கு தர்ம அடி விழுந்தது.
கோயிலில் ஆடுகள் திருட முயன்ற கும்பலுக்கு தர்ம அடி - இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
x
மத்திய பிரதேசத்தில் கோயிலில் ஆடுகள் திருட முயன்ற  கும்பலுக்கு தர்ம அடி விழுந்தது. நீமுக் நகரில் உள்ள புகழ்பெற்ற பாத்வா மாதா கோயிலில் ஆடுகளை திருட சிலர் முயன்றுள்ளனர். இதனை கண்ட பக்தர்கள் அவர்களை கடுமையாக தாக்கினர். இருசக்கர வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்