வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த முதல்வர்

புதுச்சேரி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் , பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது .
வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த முதல்வர்
x
இக்கோவிலில் 15 ஆம் அண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது . இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Next Story

மேலும் செய்திகள்