ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதி கைது

ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி பஷீர் அகமது என்பவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று ஸ்ரீ நகரில் கைது செய்துள்ளனர்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதி கைது
x
ஜெய்ஷ் இ முகமது  அமைப்பை சேர்ந்த தீவிரவாதி பஷீர் அகமது என்பவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று ஸ்ரீ நகரில் கைது செய்துள்ளனர். பஷீர் அகமது பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்