பயனற்ற பொருள்கள் மூலம் ரபேல் மாதிரி போர் விமானம் : ரயில்வே பொறியாளர்கள் வடிவமைப்பு

உத்தரப் பிரதேசத்தில் பயனற்ற பொருள்களை கொண்டு ரபேல் போர் விமான வடிவமைப்பை ரயில்வே பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பயனற்ற பொருள்கள் மூலம் ரபேல் மாதிரி போர் விமானம் : ரயில்வே பொறியாளர்கள் வடிவமைப்பு
x
உத்தரப் பிரதேசத்தில் பயனற்ற பொருள்களை கொண்டு ரபேல் போர் விமான வடிவமைப்பை ரயில்வே  பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 8 பேர் இணைந்து சுமார் ஒன்றறை மாதங்களில் இதனை வடிவமைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இணையதள படக்காட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்த ரபேல் மாதிரி போர் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்