சிங்கங்கள் உடலில் ஒளிரும் வண்ணம் : உயிரிழப்பை தடுக்க குஜராத் வனத்துறை புதிய முயற்சி

குஜராத் மாநிலம் ஜூனாகத் கிர் காட்டில் உலா வரும் சிங்கங்கள் உடம்பில் ஒளிரும் வர்ணம் பூசும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கங்கள் உடலில் ஒளிரும் வண்ணம் : உயிரிழப்பை தடுக்க  குஜராத் வனத்துறை புதிய முயற்சி
x
குஜராத் மாநிலம் ஜூனாகத் கிர் காட்டில் உலா வரும் சிங்கங்கள் உடம்பில் ஒளிரும் வர்ணம் பூசும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிங்கங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பாதுகாக்காவும் இந்த வர்ணம் பூசப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெர்மனியில் இருந்து 6 லட்சம் ரூபாய் செலவில் ஒளிரும் வர்ணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதுவரை 25 சிங்கங்களுக்கு ஒளிரும் வண்ணம் பூசப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 சிங்கங்களுக்கு பூச திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கிர் வனத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்