இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனம் கோனா என்ற பெயரில், எஸ்யூவி வகை எலக்ட்ரிக் காரை சென்னை தொழிற்சாலையில் தயார் செய்து, அறிமுகம் செய்துள்ளது
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் அறிமுகம்
x
ஹூண்டாய் நிறுவனம் கோனா என்ற பெயரில், எஸ்யூவி வகை எலக்ட்ரிக் காரை சென்னை தொழிற்சாலையில் தயார் செய்து, அறிமுகம் செய்துள்ளது. சுமார் 25 லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்த காரின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், 452 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும். விரைவில், ஹூண்டாய் "கோனா" எலக்ட்ரிக் கார், சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்