ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது தாக்குதல்...

கர்நாடக மாநிலத்தில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.
x
கர்நாடக மாநிலத்தில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.  கட்சி நிர்வாகிகள் சமாதானத்தை ஏற்காமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதாகர் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததால், கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டனர். சட்டமன்ற வளாகத்தில், திரண்ட காங்கிரஸ் கட்சியினர் சுதாகர், சபாநாயகரை சந்திக்க வந்த போது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்