தெலுங்கானா : கழுத்தை அறுத்து பெண்ணை கொல்ல முயன்று தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் ஓட்டலில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த இளைஞர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா : கழுத்தை அறுத்து பெண்ணை கொல்ல முயன்று  தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
x
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் ஓட்டலில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த இளைஞர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்குஷ் நகரில் உள்ள தனியார் வங்கி பயிற்சி மையத்தில் படித்து வரும் மணிஷினி மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும், ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்