மஹாராஷ்டிரா : அமைச்சரின் அலுவலகத்தில் நண்டுகளை விட்டு போராட்டம்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள திவாரி அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டதில் 18 பேர் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிரா : அமைச்சரின் அலுவலகத்தில் நண்டுகளை விட்டு போராட்டம்
x
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள திவாரி அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அணையில் இருந்த நண்டுகளே காரணம் என நீர்வளத்துறை அமைச்சர் தனாஜி சவந்த் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புனேவில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நண்டுகளை விட்டு போராட்டம் நடத்தினர்... 

Next Story

மேலும் செய்திகள்