ஹைட்ரோ கார்பன் - ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் : 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய கோரியும் விவசாய சங்கங்கள் சார்பில் ஆளுநர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் - ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் : 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
x
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய கோரியும் விவசாய சங்கங்கள் சார்பில் ஆளுநர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது, ஆளுநர் மாளிகை அருகே போடப்பட்டிருந்த தடுப்புகள் மீது ஏறி முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்