சோனியா காந்தி தலைமையில் காங். எம்.பி.க்கள் கூட்டம்

மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம், சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
சோனியா காந்தி தலைமையில் காங். எம்.பி.க்கள் கூட்டம்
x
மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம், சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற பொது கணக்கு குழுத் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரியை நியமிக்க பரிந்துரை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்