ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கு - ஜாமீன் வழங்கியது பாட்னா நீதிமன்றம்

பீகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கி பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கு - ஜாமீன் வழங்கியது பாட்னா நீதிமன்றம்
x
பீகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில், காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கி, பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டது. அவதூறாக பேசியதாக கூறி, தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கில், ராகுல்காந்தி, பாட்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் நரேந்திர மோடியின் சித்தாந்தத்திற்கு எதிராக யார் நிற்கிறார்களோ, அவர்கள் மீது நீதிமன்ற வழக்கு பாய்வதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்