அமர்நாத் யாத்திரை சென்ற 15 பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்...

இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அமர்நாத் யாத்திரை சென்ற 15 பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்...
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரையை பல பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வழியே சென்ற பக்தர்கள் 15 பேருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையினர், அவர்களுக்கு பிராண வாயு கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்