"தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கைவிரிப்பு

கர்நாடக விவசாயிகளுக்கே, தண்ணீர் இல்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது என்று, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கைவிரிப்பு
x
கர்நாடக விவசாயிகளுக்கே, தண்ணீர் இல்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது என்று, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவின் நிலை குறித்து, காவிரி ஆணையத்திடம் தெரிவித்து விட்டதாகவும், மழை பொழியவில்லை என்றால் கர்நாடகாவின் நிலை மேலும் மோசமடையும் என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்