மிதி வண்டியில் நாடாளுமன்றம் வந்த மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா (Mansukh L. Mandaviya), எந்த ஆடம்பரமும் இன்றி, நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த சம்பவம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
மிதி வண்டியில் நாடாளுமன்றம் வந்த மத்திய அமைச்சர்
x
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா (Mansukh L. Mandaviya), எந்த ஆடம்பரமும் இன்றி, நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த சம்பவம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உரம் மற்றும் ரசாயனத்துறை இணையமைச்சரான இவர்,  எப்போதும் எளிமை விரும்பி  என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்