முதல் முறையாக காவல்நிலையம் திறப்பு : முதலமைச்சர் பீரன் சிங் திறந்து வைத்தார்

மணிப்பூர் எல்லை கிராமமான பெஹியாங்கில், நாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டு பிறகு முதல் முறையாக காவல்நிலையம் திறக்கப்பட்டது.
முதல் முறையாக காவல்நிலையம் திறப்பு : முதலமைச்சர் பீரன் சிங் திறந்து வைத்தார்
x
மணிப்பூர் எல்லை கிராமமான பெஹியாங்கில், நாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டு பிறகு முதல் முறையாக காவல்நிலையம் திறக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த முதலமைச்சர் பீரன்சிங், மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். பின்னர், ஸ்மார்ட் மருத்துவமனை உள்பட பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். முன்னதாக, பாரம்பரிய உடை அணிந்து நடனமாடிய கலைஞர்கள், முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்