புதுச்சேரி : ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் மழை வேண்டி ஹோமம்

புதுச்சேரியில் 100ஆண்டு பழமையான ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற வர்ண பகவான் ஹோமத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி : ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் மழை வேண்டி ஹோமம்
x
புதுச்சேரியில் 100ஆண்டு பழமையான ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற வர்ண பகவான் ஹோமத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய வளாகத்தில் பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் மற்றும் வர்ண பகவான் ஹோமம் வளர்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மூலவர் முனீஸ்வரனுக்கு புன்னிய நதிநீர் தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்