மும்பை : மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிச்செல்லும் பெண் - சிசிடிவி பதிவு வெளியீடு

மும்பையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் திருடிசெல்லும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளளது.
மும்பை : மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிச்செல்லும் பெண் - சிசிடிவி பதிவு வெளியீடு
x
மும்பையில் பிறந்து  5 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் திருடிசெல்லும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளளது. திருடப்பட்ட குழந்தையை கறுப்பு நிற பையில் வைத்து தூக்கி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்