ஆந்திராவில் ஆற்று மணல் எடுக்க தடை...
பதிவு : ஜூன் 12, 2019, 02:53 PM
ஆந்திராவில் மணல் அள்ளுவதற்கு அம்மாநில அரசு தடை செய்துள்ளது.
ஆந்திராவில் மணல்  அள்ளுவதற்கு அம்மாநில அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மணல் முறைகேட்டை தடுக்கும் விதமாக, தற்போதுள்ள  மணல் எடுக்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.  மணலை இலவசமாக எடுத்துக் கொள்ளும் சட்டத்தை பயன்படுத்தி வெளி மாநிலங்களுக்கு முறைகேடாக மணல் கடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக  பதவியேற்ற பின்னர், மணல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து  அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதுள்ள மணல் கொள்கை ரத்து செய்யப்படுவதாகவும், புதிய கொள்கை ஜூலை 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

கேரளாவுக்குள் நுழைய தொடரும் கட்டுப்பாடுகள் - இ-பாஸ் நடைமுறை காரணமாக விவசாயிகள் அவதி

இடுக்கி மாவட்டத்திற்குள் நுழைய கேரள போலீசார் அனுமதிக்காததால் தமிழக தோட்டத் தொழிலாளர்களை மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 views

பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

11 views

4 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பிரதமர் பயணம்: பிரதமரின் பயணச் செலவு ரூ.517.82 கோடி - மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தகவல்

58 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய 2015 முதல்2019 நவம்பர் வரை 517 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது.

10 views

"வாரா கடன்களை நிர்வாகம் செய்ய தனி வங்கி உருவாக்க வேண்டும்" - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தகவல்

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

119 views

கல்லூரி, பல்கலைக் கழகங்களில் முதலாமாண்டு வகுப்பு: நவம்பர் 1 முதல் தொடங்கலாம் - மத்திய அரசு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் முதலாண்டு வகுப்புகளை தொடங்க ஏதுவாக கால அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

651 views

ஸ்வப்னா சுரேஷூக்கு 4 நாட்கள் என்ஐஏ காவல்

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷூக்கு 4 நாட்கள் என்ஐஏ காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.