புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு
x
புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் இங்குள்ள கடற்கரை சாலையில் விடுமுறை தினமான இன்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தலைமை செயலகம் எதிரே 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை மணல் பரப்பில் பொதுமக்கள் குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். பாரதி பூங்காவிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்