ஐதராபாத்தில் தேசிய மீன் திருவிழா - ஏராளமானோர் பங்கேற்பு
பதிவு : ஜூன் 09, 2019, 09:27 AM
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், துவங்கியுள்ள தேசிய மீன் திருவிழாவில் ஏராளமானோர், பங்கேற்று விதவிதமான மீன் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், துவங்கியுள்ள தேசிய மீன் திருவிழாவில் ஏராளமானோர், பங்கேற்று விதவிதமான மீன் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர். கடந்த, 7 ஆம் தேதி துவங்கிய இந்த விழாவில் மீனின் பயன்கள் குறித்து கருத்தரங்குகளும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மேலும் பல ரக மீன்களை கொண்டு சமைக்கப்பட்ட வித விதமான உணவு வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இறுதி நாளான இன்றும், லட்சக்கணக்கிலான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் : கையும், களவுமாக பிடித்த மனைவி

தெலுங்கானாவின் மெர்சல் மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்.

2079 views

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் ஆணவ கொலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

763 views

உடலில் வைத்தால் பல்பு எரியும் அதிசயம் - குழந்தைகள் மீது பல்பை வைத்து பார்க்க குவியும் பொதுமக்கள்

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் பகுதியை சேர்ந்த ஷேக் சாந்த் பாஷா மற்றும் அவரது 2 குழந்தைகள் மீது வைக்கப்படும் பல்புகள் மின்சாரம் இல்லாமலே எரிகிறது.

214 views

பிற செய்திகள்

தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு

"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்"

1076 views

உணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

95 views

பேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்

பேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்

42 views

பால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.

45 views

ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்

பாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.

29 views

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.