சாலையோர வியாபாரியிடம் மக்காசோளம் வாங்கிய முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ்

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் சாலையோர வியாபாரியிடம் மக்காச்சோளம் வாங்கினார்.
சாலையோர வியாபாரியிடம் மக்காசோளம் வாங்கிய முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ்
x
பாராபங்கி மாவட்டத்தில் அகிலேஷ் யாதவ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்றுகொண்டிருந்தார். சாலையோரம் மக்காசோளம் விற்கப்படுவதை பார்த்த அவர், திடீரென காரை நிறுத்த சொல்லி சாலையோர வியாபாரிடம் தானே பேசி மக்காசோளத்தை வாங்கினார். மிளகாய் பொடி, உப்புத் தூளையும் அகிலேஷ் கேட்டு வாங்கினார். சாலையோர வியாபாரியிடம் முன்னாள் முதலமைச்சர் பேரம் பேசி மக்காசோளம் வாங்கியதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்