அனுமதியில்லாமல் உறுப்பினர்கள் பொறுப்பாளர்களை மாற்றக் கூடாது - என்.ஜி.ஓ-க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

'அனுமதியில்லாமல் உறுப்பினர்கள் பொறுப்பாளர்களை மாற்றக் கூடாது என என்.ஜி.ஓ-க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனுமதியில்லாமல் உறுப்பினர்கள் பொறுப்பாளர்களை மாற்றக் கூடாது - என்.ஜி.ஓ-க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
x
இதுதொடர்பான  செய்திக்குறிப்பில் தன்னார்வ தொண்டு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களை மாற்றம் செய்யும் போது உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் மாற்றம் செய்யும் நிலையில் ஒரு மாதத்திற்குள் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்காமல் பெயர்களை சேர்த்தல் நீக்குதல் மற்றும் விவரங்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 'கடும் தண்டனைக்கு உரிய குற்றமாகும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்