ரம்ஜான் - டெல்லியில் சிறப்பு தொழுகை : ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ரம்ஜான் - டெல்லியில் சிறப்பு தொழுகை : ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
x
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜூமா மசூதியில் நடைபெற்ற இந்த தொழுகையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட அவர்கள், ஒருவரையொருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்