விமானப்படை விமானம் மாயம் : விமானப் படை தளபதியிடம் ராஜ்நாத் சிங் பேச்சு

விமானப்படை விமானம் மாயமான சம்பவம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
விமானப்படை விமானம் மாயம் : விமானப் படை தளபதியிடம் ராஜ்நாத் சிங் பேச்சு
x
விமானப்படை விமானம் மாயமான சம்பவம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். விமானத்தை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விமானப்படை தளபதி தனக்கு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். விமானத்தில் இருந்த வீரர்களின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும், ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்