புதுச்சேரி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய பிரம்மோற்சவத்தை ஓட்டி தீமிதி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
புதுச்சேரி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய பிரம்மோற்சவத்தை ஓட்டி தீமிதி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. தலையில் கரகம் சுமந்து வந்த பக்தர் முதலில் பூக்குழியில் இறங்க, தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்