பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் - 8 பேர் பதவியேற்பு

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் - 8 பேர் பதவியேற்பு
x
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பீகாரில் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமர் ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர். மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்காத நிலையில், தேசிய ஜனநாய கூட்டணியில் தொடர்வதாக நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்