பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி : பார்வையாளர்களை கவர்ந்த அணிவகுப்பு

ஜம்மு காஷ்மீரில் பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி : பார்வையாளர்களை கவர்ந்த அணிவகுப்பு
x
ஜம்மு காஷ்மீரில் பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  லே பகுதியில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த 220 வீரர்கள் லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமண்டலில் தங்களை இணைத்து கொண்டனர். இதனையொட்டி வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்