பெங்களூரு விமான நிலைய உணவு விடுதியில் தீ

பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பெங்களூரு விமான நிலைய உணவு விடுதியில் தீ
x
பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள உணவு விடுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், உணவு விடுதி முற்றிலுமாக சேதமடைந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, விமான நிலையத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்