திரிபுராவில் கடும் வெள்ளப்பெருக்கு : ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின

திரிபுராவில் பெய்து வரும் கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திரிபுராவில் கடும் வெள்ளப்பெருக்கு : ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின
x
திரிபுராவில் பெய்து வரும் கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து, மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜுரி மற்றும் காக்தி ஆகிய நதிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாகவே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்