கொல்கத்தா வன்முறையில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை : சமூக வலைத்தளங்களில் வித்யாசாகர் படங்களை வைத்த தலைவர்கள்

கொல்கத்தாவில் நடந்த வன்முறையில் தத்துவ மேதை வித்யாசாகரின் உருவச்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
கொல்கத்தா வன்முறையில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை : சமூக வலைத்தளங்களில் வித்யாசாகர் படங்களை வைத்த தலைவர்கள்
x
கொல்கத்தாவில் நடந்த வன்முறையில் தத்துவ மேதை வித்யாசாகரின் உருவச்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து வித்யாசாகரின் படத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் முகப்பு படமாக வைத்துள்ளனர். மம்தா பானர்ஜி, டெரிக் ஓ பிரையன் மட்டுமில்லாமல் கட்சியின் அதிகாரப்பூர்வ டவிட்டர் பக்கத்திலும்,  வித்யாசாகர் படத்தை முகப்பு படமாக வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்