மக்களவை தேர்தல் : 5ஆம் கட்ட வாக்குப்பதிவு - 3 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம்

5-ம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்குகள் விவரத்தை இப்போது பார்ப்போம்...
மக்களவை தேர்தல் : 5ஆம் கட்ட வாக்குப்பதிவு - 3 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம்
x
மக்களவை 5ஆம் கட்ட தேர்தலில்,  பிற்பகல் 3 மணி நிலவரப்படி பீகாரில் 44 புள்ளி 8 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 15 புள்ளி 34 சதவீதமும் மத்தியப்பிரதேசத்தில் 54 புள்ளி 17 சதவீதமும் ராஜஸ்தான் மாநிலத்தில் 50 புள்ளி 40 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில்44புள்ளி 79 சதவீதமும் மேற்குவங்கத்தில் 62 புள்ளி 84சதவீதமும் ஜார்க்கண்ட்டில் 58புள்ளி 63 சதவீதமும்  வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்