கொல்கத்தாவுக்கு தென்மேற்கே 210 கி.மீ. புயல் மையம்

ஒடிசாவில் நேற்று கரையை கடந்த ஃபானி புயல், வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து ஆறு மணி நேரத்தில் 20 கி.மீ. தீவிர புயலாக மாறியுள்ளது.
கொல்கத்தாவுக்கு தென்மேற்கே 210 கி.மீ. புயல் மையம்
x
ஒடிசாவில் நேற்று கரையை கடந்த ஃபானி புயல், வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து ஆறு மணி நேரத்தில் 20 கி.மீ. தீவிர புயலாக மாறியுள்ளது. நேற்று இரவு எட்டரை மணி நிலவரப்படி, மிதினாபூருக்கு தென்மேற்கில் 110 கி.மீ. தொலைவிலும், கொல்கத்தாவுக்கு தென்மேற்கே 210 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்