போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளால் இருக்கலாம் - குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அதிபர் கருத்து

போதைப்பொருள் தொடர்பாக தான் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையாக குண்டுவெடிப்பு தாக்குதல் இருக்கலாம் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளால் இருக்கலாம் - குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அதிபர் கருத்து
x
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையரை ராஜினாமா செய்யுமாறு தான் உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார். இந்நேரத்தில் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்