ஒரே காரில் மூன்று கட்சிக் கொடிகள் - கட்சிகளால் பிரிக்க முடியாத நட்பு

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.
ஒரே காரில் மூன்று கட்சிக் கொடிகள் - கட்சிகளால் பிரிக்க முடியாத நட்பு
x
கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி  நிலவுகிறது.  யார் வெற்றிபெறுவார்கள் என்பது வாக்காளர்கள் கையில் இருந்தாலும்,  கட்சி வேறுபாடுகளால் தங்கள் நட்பை பிரிக்க முடியாது என சொல்கிறது இந்த படம்.  ஒரே காரில் ஒன்றாக பயணிக்கும் நண்பர்கள்  கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக, காங்கிரஸ் கட்சி கொடிகளை உயர்த்தி பிடித்துச் செல்வது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்