பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கிற்கு எதிர்ப்பு

கருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்.தொண்டர் மீது தாக்குதல்
பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கிற்கு எதிர்ப்பு
x
மத்திய பிரதேச மாநிலம், போபால் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கிற்கு, கருப்பு கொடி காட்டிய இளைஞர் கடும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. போபாலில், பிரக்யா சிங், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, தேசியவாத காங்கிரஸ் தொண்டர் ஒருவர், எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த, பாஜகவினர், அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை கண்ட போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ் தொண்டரை மீட்டுச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்