வாக்குச்சாவடி மையம் அருகே மர்ம நபர் குண்டு வீச்சு

முர்ஷிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே மர்ம நபர் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டார்
வாக்குச்சாவடி மையம் அருகே மர்ம நபர்  குண்டு வீச்சு
x
மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள முர்ஷிதாபாத்தில் உள்ள  வாக்குச்சாவடி மையம் அருகே மர்ம நபர் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் ராணி நகரில் உள்ள வாக்குச்சாவடி மையம் தேர்தல் அதிகாரிகளால் மூடப்பட்டது. வாக்குப்பதிவும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்