"கை"யில் வாக்களித்தால் "தாமரை"யில் வெளிச்சம் - காங்கிரஸ் கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு

கேரளாவில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கை சின்னத்தில் வாக்களித்தால் தாமரை சின்னத்தில் வாக்கு விழுந்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
கையில் வாக்களித்தால் தாமரையில் வெளிச்சம் - காங்கிரஸ் கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
x
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட தேர்தல் அதிகாரி வாசுகி,76 வாக்குகள் பதிவான நிலையில், 77வது வாக்கு பதிவு செய்யும்போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது என்றார். பின்னர் அந்த இயந்திரம் மாற்றப்பட்டு, வேறு இயந்திரம் பொருத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்