தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் - 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணை
பதிவு : ஏப்ரல் 23, 2019, 12:51 PM
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக நீதிமன்றமே தாமாக முன்வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிலையில், நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பாலிநரிமன் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் விவகார வழக்கில், வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

பிற செய்திகள்

நிலப்பிரச்சினை-2 பெண்கள் மீது தாக்குதல் : சமுக வலைதளத்தில் வேகமாக பரவும் காட்சிகள்

உத்தரபிரதேச மாநிலம் லார் பகுதியில் உள்ள மதிலா உபாத்யாய் கிராமத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பெண்களை சிலர் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

6 views

கொல்கத்தா : கனமழை பெய்ததால் மீட்பு பணிகள் பாதிப்பு

கொல்கத்தாவில் மாலை நேரத்தில் கனமழை பெய்ததால் சீரமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது.

6 views

தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

தெலுங்கானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன், 12 மணி நேர போராட்டத்திற்குப்பின் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

142 views

பெங்களூரு நகரில் கனமழை - வேரோடு மரங்கள் சாய்ந்து பேருந்துகள் சேதம்

பெங்களூரு நகரில் சிவாஜி நகர் சதாசிவ நகர், மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், போன்ற பகுதிகளில் பரவலாக கன மழை பதிவானது.

8 views

தெலங்கானா : துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், நார்க்கெட் பள்ளி மண்டலத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

15 views

50 ஆண்டுகளாக இலங்கையில் எம்பியாக இருக்கும் ராஜபக்சே - பிரதமர் மோடி வாழ்த்து

50 ஆண்டுகளாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு, பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.