கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு

கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு
x
கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது

Next Story

மேலும் செய்திகள்