தேர்தல் பிரச்சார மேடையில் காலை பிடித்த ரசிகர் - சரிந்து விழுந்த பவன் கல்யாண்

ஆந்திர மாநிலம் விஜய நகரத்தில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றிருந்தார்.
தேர்தல் பிரச்சார மேடையில் காலை பிடித்த ரசிகர் - சரிந்து விழுந்த பவன் கல்யாண்
x
ஆந்திர மாநிலம் விஜய நகரத்தில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் மேடையேறிய போது ரசிகர் ஒருவர் பவன் கல்யாணின் காலை பிடித்தார். அப்போது காலை விடுவித்துக் கொள்ள பவன் கல்யாண் முயன்றபோது திடீரென அவர் மேடையில் சரிந்து விழுந்தார். உடனே,  பாதுகாவலர்கள் பவன் கல்யாணை தூக்கினர். ஆனால் அந்த ரசிகரை எதுவும் செய்ய வேண்டாம் என பவன் கல்யாண் ரசிகர்களிடமும் பாதுகாவலர்களிடமும் கோரிக்கை விடுத்தார்

Next Story

மேலும் செய்திகள்