அசாம் மாநிலத்தில் களைகட்டிய வசந்த விழா கொண்டாட்டம்

அசாம் மாநிலத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில், புகழ்பெற்ற ரங்கோலி பிகு என்ற பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அசாம் மாநிலத்தில் களைகட்டிய வசந்த விழா கொண்டாட்டம்
x
அசாம் மாநிலத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில், புகழ்பெற்ற ரங்கோலி பிகு என்ற பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மோரன் பகுதியில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பாரம்பரிய இசைக்கருவிகள் இசைத்து பாடல்கள் பாடப்பட்டது. அதற்கு ஏற்றபடி கலைஞர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்