பிப்ரவரி மாத ஊதியம் வழங்காத பிஎஸ்என்எல் - 1,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு

மார்ச் 21 க்குள் கிடைக்கும் என ஊழியர்கள் எதிர்பார்ப்பு
பிப்ரவரி மாத ஊதியம் வழங்காத பிஎஸ்என்எல் - 1,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு
x
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை அளிக்கப்படவில்லை.  கடந்த சில ஆண்டுகளாகவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள BSNL நிறுவனம் பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. 
இந்த நிலையில் ஊழியர்களின் ஊதிய நிலுவைக்காக மத்திய அரசு ஆயிரம்  கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.இது தொடர்பாக ஊழியர் சங்கங்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா,நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்திப்புக்கு பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்