பயிற்சியின் போது மிக்-21 ரக விமானம் விபத்து

ராஜ​ஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மிக் 21 ரக விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
பயிற்சியின் போது மிக்-21 ரக விமானம் விபத்து
x
ராஜ​ஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மிக் 21 ரக விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி பத்திரமாக உயிர் தப்பிய நிலையில், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்