மகளிர் மசோதா - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மகளிர் மசோதா - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
x
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மகளிர் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்